தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
1.
அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் – தேவனே
2.
கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன் – தேவனே
3.
முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்- தேவனே
4.
யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – தேவனே
5.
யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர் – தேவனே
6.
யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே – தேவனே